வீட்டில் நோய்கள் நீங்கி செல்வம் பெருக இதனை செய்யுங்கள்

இந்து மதத்தில், வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒரு தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், செவ்வாய்கிழமை அனுமனுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. செவ்வாய்க் கிழமைகளில் அனுமனை வழிபடுவதும், விரதம் அனுஷ்டிப்பதும் அனுமனின் அருளைப் பெற உதவும். மத நம்பிக்கைகளின்படி, செவ்வாயன்று தானம் செய்வதால், வீட்டில் மகிழ்ச்சி மற்றும் செழிப்பு அதிகரிக்கும் என கூறப்படுகிறது. அனுமனுக்கு பிடித்தமான பொருட்களை செவ்வாய் கிழமை அன்று தானம் செய்ய வேண்டும். எந்த பொருட்களை தானம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என இந்த தொகுப்பில் பார்க்கலாம். … Continue reading வீட்டில் நோய்கள் நீங்கி செல்வம் பெருக இதனை செய்யுங்கள்